Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களுக்கு பூஜை பொருட்கள் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவலூர்பேட்டையில் கஞ்சி கலய ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2015
11:09

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், கஞ்சி கலய விழா நடந்தது. அவலூர்பேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலய விழா நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் பரத்குமார், மாவட்ட பிரசார குழு இணை செயலாளர் விஜயலட்சுமி பரத்குமார் முன்னிலை வகித்தனர். மன்ற தலைவர் முத்து கிருஷ்ணன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம், கஞ்சி கலய ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அண்ணாமலை, அன்னதானத்தை துவக்கி வைத்தார். முன்னதாக சக்தி கொடி ஏற்றுதலும், சிறப்பு அர்ச்சனை வழிபாடும், கருவறை அம்மனுக்கு பாலாபிஷேகமும் நடந்தது. மாணவர்களுக்கு நோட், பேனா பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் சரவணன், அண்ணாமலை, வெண்ணிலா, வசந்தி, மகேஸ்வரி, ராணி கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar