Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசேகரபட்டிணம் தசரா விழா : அக்.13 ல் ... பராமரிப்பின்றி சீரழியும் சிவன் கோவில்! பராமரிப்பின்றி சீரழியும் சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
143 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
143 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

01 அக்
2015
10:10

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 143 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா கோலாகலமாக நடந்தது. ராமநாதபுரம், தேவிபட்டினம், பரமக்குடி, எமனேஸ்வரம், நயினார்கோவில், சத்திரக்குடி, பார்த்திபனூர், கமுதி, பெருநாழி, அபிராமம், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், வாலாந்தரவை, உச்சிப்புளி, திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, உத்திரகோசமங்கை, சிக்கல், திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, முதுகுளத்தூர், பேரையூர், தேரிருவேலி, கீழக்கரை, இளஞ்செம்பூர், கீழச்செல்வனூர், மண்டபம் ஓடைத்தோப்பு உள்பட 33 இடங்களில் உள்ள 143 அம்மன் கோயில்களில் செப். 22ல் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது. தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் நடந்தது. செப்., 29 இரவு அம்மன் கரகம் குளம், கண்மாய், கடற்கரையில் இருந்து எடுத்து ஊர்வலமாக கோயிலை அடைந்தது. நேற்று( செப்., 30) காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் சென்றனர். இதை தொடர்ந்து அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக ஊர்வலம் சென்றது. பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்கள், சப்பரத்துடன் ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்தனர். இக்கோயில்களில் அக்.,6ல் குளுமைப் பொங்கல் விழா நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar