Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவெண்காடர் கோவில் சனி ... பரமக்குடி திரவுபதி அம்மன் கோயிலில் தர்மன் பட்டாபிஷேகம்! பரமக்குடி திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்!

பதிவு செய்த நாள்

09 அக்
2015
11:10

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், வரும், 14ம் தேதி துவங்குகிறது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், வரும் 14ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், காலை, 6:00 மணிக்கு, பெருமாள் தாயார் சேர்த்தி விஸ்வரூப தரிசனம்; காலை 6:00 மணி முதல் மூலவர் பொது தரிசனம்; காலை 7:30 மணி முதல், 8:45 மணி வரை திருவாராதனம்; காலை, 8:45 முதல் மதியம் 12:00 மணி வரை, சர்வதரிசனம் நடைபெறும்.கண்ணாடி அறை மண்டபத்தில், மதியம் 1:30 மணிக்கு, வசுமதி சமேதராய் உற்சவருக்கு திருமஞ்சனமும், மாலை 5:45 மணி முதல், 6:45 மணி வரை, பெருமாள் தாயார் உள் புறப்பாடும் நடைபெறும். தினமும் மாலை, 6:45 மணி முதல், இரவு 8:15 மணி வரை, இன்னிசை கச்சேரி நடைபெறும். மதியம், 12:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை உள்ள மூலவர் சேவை ரத்து செய்யப்பட்டு, மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, மூலவர் தரிசனம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar