கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. உங்கள் நட்சத்திரம் தெரியும். உங்களது நட்சத்திரத்தை கொண்ட தெய்வம் எது தெரியுமா? அஸ்வினி - சரஸ்வதிபரணி - துர்க்கைகார்த்திகை - முருகன், அக்னிரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்மிருகசீரிஷம் - சந்திரன்திருவாதிரை - பரமசிவன்புனர்பூசம் - அதிதி, ராமர்பூசம் - பிரஹஸ்பதி, குருதட்சிணாமூர்த்திசித்திரை - விஸ்வகர்மாசுவாதி - வாயுவிசாகம் - முருகன்அனுஷம் - லட்சுமிகேட்டை - இந்திரன்மூலம் - அசுரர், அனுமன்பூராடம் - வருணன்உத்திராடம் - கணபதிஆயில்யம் - ஆதிசேஷன்மகம் - சுக்ரன்பூரம் - பார்வதிஉத்திரம் - சூரியன், ஐயப்பன்அஸ்தம் - ஐயப்பன், பிள்ளையார்திருவோணம் - விஷ்ணுஅவிட்டம் - வசுக்கள்சதயம் - எமன்பூரட்டாதி - குபேரன்உத்திரட்டாதி - காமதேனு,ரேவதி - சனி