Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விழுப்புரம் வரதராஜ பெருமாளுக்கு ... மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு முன்னுரிமை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்ப்பு! மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவில் குளத்தில் வண்டல் மண் நிரப்பும் பணி தீவீரம்
எழுத்தின் அளவு:
வீரராகவர் கோவில் குளத்தில் வண்டல் மண் நிரப்பும் பணி தீவீரம்

பதிவு செய்த நாள்

10 அக்
2015
10:10

திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலிற்கு, ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். இதற்காக, இங்குள்ள ஹிருதாபநாசினி ன்றழைக்கப்படும் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிப்பது வழக்கம். ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில், 1 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைக்கும் பணி, ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதில், பக்தர்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு வசதியாக, குளத்தின் ஒரு பகுதியில் மூன்று பிரம்மாண்ட தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில், குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில், அதில் வண்டல் மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, பாண்டூர் ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்து வரப்பட்டு, குளத்தில் கொட்டப்பட்டு உள்ளது.குளத்தில் தண்ணீர் வற்றினாலும், வண்டல் மண் மூலம் நீர்ப்பதம் எப்போதும் இருப்பதோடு, மழைக் காலத்தில் சிறிதளவு தண்ணீர் வந்தாலும், குளம் வற்றாமல் இருக்கும் என கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar