திருவாரூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2015 05:10
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயிலில் 13.10.15 முதல், 24.10.15 வரை நவராத்திரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார்/ உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
முதல் நாள்: நிகழ்ச்சியாக 13-10-2015 செவ்வாய்க்கிழமையன்று,
காலை: 9.00 மணிக்கு- அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00 மணிக்கு- துர்க்காபரமேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் சந்தனகாப்பு அம்பாள் திருக்காட்சி இரவு: 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்- பாலிகை இடுதல், தாமஸ காலம், ரக்ஷாபந்தனம் இரவு: 8.30 மணிக்கு- மஹா தீபாராதனை இரவு: 9.00 மணிக்கு- விநாயகர் பெருமான் திருவீதி உலா
சிறப்பு நிகழ்ச்சிகள்:
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய- சரஸ்வதி அம்மனின் மகிமையும், கூத்தனூர் பெயர் காரணமும் பற்றி கோவில் அர்ச்சகர் திரு. ஆர். சிவசங்கர சிவாச்சாரியார் அவர்களின் சொற்பொழிவு மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய - முப்பெரும் தேவிகளும், வரலக்ஷ்மியின் மகிமையைப்பற்றி திருமதி. சுந்தராம்பாள் தியாகராஜனின் கதாகாலஷேபம் சொற்பொழிவு மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய - கும்பகோணம் இராகவர்த்தினி இசைப்பள்ளி திருமதி. வி. ஜானகி சர்மா அவர்களின் இன்னிசை விருந்து இரவு: 7.30 மணி முதல் - 9.00 முடிய - பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள்
இரண்டாம் நாள்: நிகழ்ச்சியாக 14-10-2015 புதன்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00 மணிக்கு - சந்தனகாப்பு திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹா தீபாராதனை இரவு: 9.30 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.00 முடிய- திருவாரூர் ஐஸ்வர்யா செல்வகணேசன் குழுவினரின் இன்னிசை மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய- திருவாரூர் வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கும் நாட்டிய நாடகம் (தசாவதாரம்) மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- கலைமாமணி பிரேமா ராவ் குழுவினரின் தெய்வீக பாடல்கள் இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய- ஒன்பதுபுள்ளி ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ மாணவிகள் வழங்கும் கலைநிகழ்ச்சி மூன்றாம் நாள்: நிகழ்ச்சியாக 15-10-2015 வியாழக்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00 மணிக்கு - ராஜ ராஜேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹா தீபாராதனை இரவு: 9.30 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய - சென்னை ஹரிஷிதா ஹரிஹரன் குரு. காயத்ரி பாலகுருநாதன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய - சென்னை கலா சங்கமம் திருமதி டாக்டர் சோபனா சுவாமிநாதன் மற்றும் செல்வி. நிவேதிதா வழங்கும் வீணை இசை மாலை: 6.00 மணிமுதல் 7.00 முடிய - நெய்வேலி, மாஸ்டர் அரவிந்தக்ஷன் பாட்டு மிருதங்கம் குகேஷ்சுவாமிநாதன், வயலின் அரவிந்த் இரவு: 7.00 மணிமுதல் 9.00 முடிய - பட்டுக்கோட்டை பரத கலாபர்ண நாட்டிய அகாடமி குரு.ஏ. ரமேஷ் கண்ணன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
நான்காம் நாள்: நிகழ்ச்சியாக 16-10-2015 வெள்ளிக்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00 மணிக்கு - மகாலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.00 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
ஐந்தாம் நாள்: நிகழ்ச்சியாக 17-10-2015 சனிக்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00மணிக்கு - சாகம்பரி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.00 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய - வாய்பாட்டு- எம். அகிலன், வயலின்- உப்பிலி ஸ்ரீநிவாசன் மிருதங்கம்- சிவபாலன், பரத நாட்டியம்-மனோன்மணி மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய - சென்னை. திருமதி. கே. சங்கீதா கார்த்திக் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய -சென்னை. சாய்சுரேஷ் மற்றும் பாலாஜி குழுவினர் இணைந்து வழங்கும் இசை ஓவியம்
ஆறாம் நாள்: நிகழ்ச்சியாக 18-10-2015 ஞாயிற்றுக்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00மணிக்கு - சந்தானலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.30 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய - திருவாரூர் திருத்துறைபூண்டி சிவசக்தி பல்கலைப் பயிற்சி பள்ளி மாலை: 4.00 மணிமுதல் 6.00 முடிய - குரு. இளமாறனின் மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகள் மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- சென்னை சிவானந்த கலாலயா திருமதி. லெக்ஷ்மி கணேஷ் இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய - குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிவ் அபிநவ்கணேஷின் கீ போர்டு
ஏழாம் நாள்: நிகழ்ச்சியாக 19-10-2015 திங்கட்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00மணிக்கு - மீனாக்ஷி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.00 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய - பாண்டிச்சேரி சாய் மாதா ஸ்வராலயா நிர்மலா ரமேஷ் மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் பக்தி இசை நிகழ்ச்சி மாலை: 4.00 மணிமுதல் 6.00 முடிய - கூத்தனூர் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் நாட்டியம், நாடகம், (ஞானப்பழம்) மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- திருநள்ளார் இன்னிசை குயில் கலைவாணி டாக்டர். உத்ரதேவி ராகம், தாளம், பல்லவி இசைப்பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சி இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய - கும்பகோணம் நாட்டிய கலாலயா குரு கீதா அசோக்குமார் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
எட்டாம் நாள்: நிகழ்ச்சியாக 20-10-2015 செவ்வாய்க்கிழமையன்று
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 4.00மணிக்கு - சரஸ்வதி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.00 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய - திருவாரூர், ஆரூரான் அருள் அகாடமி குரு. சாந்தி மாணவ மாணவிகள் இணைந்து வழங்கும் பரதநாட்டியம் மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய - மாதிரிமங்களம் விவேகானந்தா நர்சரி பிரைமரி பள்ளி மாணவ, மாணவிகள் வழங்கும் (சரஸ்வதி சபதம்) மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- அம்பை ஆர். திலீபன் இசைக்குழுவினர் இணைந்து வழங்கும் வயலின் இசை இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய- திருவாரூர். தில்லை நாட்டிய வித்யாலயா டி. சந்தோஷ் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஒன்பதாம் நாள்: நிகழ்ச்சியாக 21-10-2015 புதன்கிழமையன்று சரஸ்வதி பூஜை தினம்
காலை: 7.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து காலை: 8.00மணிக்கு - அம்பாள் திரு பாத தரிசனம் இரவு: 8.30 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 9.30 மணிக்கு - விநாயகர் பெருமான் திருவீதி உலா
காலை: 10.30 மணிமுதல் 1.00 முடிய- பாண்டிச்சேரி, சுகுமாறன் குழுவினரின் 30 வீணைகள் சேர்ந்த இசை நிகழ்ச்சி மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய- சேலம் மோனிஸ்ரீ-ன் பரதநாட்டிய நிகழ்ச்சி மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய- டி.ஆர்.கே கார்த்திகேயன், டி.கே.கணேசன் இணைந்து வழங்கும் நாதஸ்வர இசை மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் மாண்புமிகு. டி. மதிவாணன் அவர்கள் மற்றும் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய- காஞ்சிகாமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சாவூர் ராஜா ஸ்ரீவர்ஷன் குழுவினரின் இன்னிசை விருந்து
பத்தாம் நாள்: நிகழ்ச்சியாக 22-10-2015 வியாழக்கிழமையன்று விஜயதசமி தினம்
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய- காரைக்கால் பாலசந்துரு வித்யாலயா டிரஸ்ட் மாணவிகள் சௌமியா ரமணி ஆர். திரிபுரசுந்தரி கர்நாடக சங்கீதம் வயலின் இசை மாலை: 4.30 மணிமுதல் 6.00 முடிய- பெங்களூர் ஜெனாபவித்ரா பரத நாட்டிய நிகழ்ச்சி மாலை: 6.00 மணிமுதல் 7.30 முடிய- திருமகல் சகோதரர்கள் எஸ். தினேஷ்குமார், எஸ். கணேஷ்குமார், இணைந்து வழங்கும் வயலின் இசை மழை இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய- சங்கீத சாம்ராட் சித்திர வீணை ரவிகிரண் சிஷ்யர்கள் தாத்ரி மற்றும் துருவ் இணைந்து வழங்கும் இன்னிசை (பத்தங்கி சகோதரர்கள்) இரவு: 9.00 மணிமுதல் 10.00 முடிய- இஞ்சிக்குடி திரு. இ.பி.எல். வைத்தியநாதன் மற்றும் திரு.ரு. இ.பி.எல். மகாதேவனின் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் இரவு: 10.00 மணிக்கு - மஹாதீபாராதனை இரவு: 10.30 மணிக்கு - அம்பாள் திருவீதி உலா
மாலை: 3.00 மணிமுதல் 4.30 முடிய- திருவாரூர் அன்னை நாட்டிய வித்யாலாய குரு சதாசிவம் மாணவிகளின் பரதநாட்டியம் மாலை: 5.00 மணிமுதல் 7.00 முடிய- சென்னை யுவகலாபாரதி. க. மிதுனா, சீர்காழி.கே.எம்.பிரித்தியங்கா,கே.எம்.பிரியங்கா இணைந்து வழங்கும் இசை விருந்து இரவு: 7.30 மணிமுதல் 9.00 முடிய- சென்னை அருள்நிறைத்தொண்டர் கவிஞர் கா. கணபதி சுப்ரமணியன் கதாகாலஷேபம் இரவு: 9.00 மணிக்கு மேல்- இஞ்சிக்குடி இ.பி. கணேசன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசை
காலை: 9.00 மணிக்கு - அம்பாள் அபிஷேகம் மாலை: 6.00 மணிக்கு - பாலிகை ஊடுதல் இரவு: 7.00 மணிக்கு- ஊரும் உணர்வும் கூத்தனூர் முனைவர் திரு. கோ. கணேசன் அவர்களின் சொற்பொழிவு இரவு: 7.30 மணிக்கு- மகாதீபாராதனை
21.10.2015-புதன்கிழமை சரஸ்வதி பூஜை அன்று சமாராதனை போஜனம்
அம்பாள் ஊஞ்சல் உற்சவம்
ஐப்பசி மாதம் 8-ம் தேதி (25-10-2015) ஞாயிறு முதல் ஐப்பசி மாதம் 16-ம் தேதி (2-11-2015) திங்கள் வரை இரவு: 7.00 மணிக்கு- சஹஸ்ரநாம அர்ச்சனை இரவு: 8.00 மணிக்கு- மஹா தீபாராதனை ஐப்பசி மாதம் 16-ம் தேதி (21-11-2015) திங்கள் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் உற்சவர் ப்ராயசித்த அபிஷேகம், யதாஸ்தானம்.