Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாய்பாபா வாழ்க்கை கொலுவில் வரலாறு அண்ணாமலையார் கோவிலில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டல மகரவிளக்கு சீசனுக்கு 500 புதிய பஸ்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2015
11:10

சபரிமலை: சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசனுக்காக 500 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றிற்கு பாடி கட்டும் பணி, பல்வேறு டிப்போக்களில் நடக்கிறது.  சபரிமலையில் மண்டல காலம் வரும் நவ.,16-ம் தேதி தொடங்கு கிறது. பக்தர்களுக்கு வசதிகள் செய்யும் பணி நடக்கிறது. கேரள போலீசின் ஆன்லைன் முன்பதிவும் தொடங்கி விட்டது. கேரள அரசு போக்குவரத்துக்கழகம் பம்பைக்கு பஸ் இயக்க தயாராகி வருகிறது. இந்த ஆண்டு 500 புதிய பஸ்கள் வருகின்றன. இதற்காக பாப்பனங்கோடு, மாவேலிக்கரை, ஆலுவா, எடப்போழ், கோழிக்கோடு டிப்போக்களில் பாடி கட்டும் பணி நடக்கிறது. 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செங்கன்னுார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து தாழ்தள சொகுசு பஸ் பம்பைக்கு இயக்கப்பட்டது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் பக்தர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் தாழ்தள சொகுசு பஸ் அதிக அளவில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஐகோர்ட் உத்தரவு: சபரிமலைக்கு செல்லும் அனைத்து ரோடுகளையும் நவம்பர் முதல் வாரத்தில் சீரமைத்து முடித்து விட வேண்டும் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது கேரளாவில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி பணிகளை தாமதம் செய்து விடக்கூடாது என்று, ஐகோர்ட்டில் சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனுசிவராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar