வளைகாப்பின் போது, வீட்டுக்கு வரும் பெண்களுக்கு வளையல் கொடுப்பது அவசியமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 12:10
வளைகாப்பு நடக்கும் பெண்ணிற்கு, மற்ற சுமங்கலிகளின் ஆசி கிடைக்க வேண்டியது அவசியம். ஆசி வழங்கும் பெண்களை மகிழ்விக்கவே வளையல் தரப்படுகிறது. எல்லாரும் மகிழ்ந்திருக்கும் நிகழ்ச்சியே மங்களமாக அமையும். எனவே, அவசியம் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் செலவு கணக்கு பார்க்கக் கூடாது.