Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் ... கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா! கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 அக்
2015
10:10

உடுமலை: கிருத்திகையை முன்னிட்டு, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், இன்று சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடக்கிறது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதியில், கிருத்திகையை முன்னிட்டு, இன்று மாலை, 5:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு அனைத்துவித அபிேஷகம் செய்யப்படுகிறது. வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனையுடன், உற்சவ மூர்த்தி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தளி ரோடு, போடிபட்டி, பாலதண்டாயுதபாணி கோவிலில், சுவாமிக்கு காலை, 9:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜை நடக்கிறது. பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில், இன்று காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், கோவில் வளாகத்தில், இன்று மாலை, 6:30 மணிக்கு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. உடுமலையை சேர்ந்த ஜவஹர் சுதன் பக்தி மெல்லிசை குழுவினரின் பாடுகின்றனர். மடத்துக்குளம், பாப்பான் குளத்தில் உள்ள ஞான தண்டாயுதபாணி கோவிலில், இன்று காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும், மாலை, 6:00 மணிக்கு, உற்சவருக்கு அபிேஷக ஆராதனையும் நடக்கிறது; சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar