Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலோத்துங்கனால் கட்டப்பட்ட கோவில் ... ராஜகோபுரம் முன் வாகன அணிவகுப்பு: மருதமலை பக்தர்கள் அதிருப்தி! ராஜகோபுரம் முன் வாகன அணிவகுப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

31 அக்
2015
10:10

விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம்  நடந்தது. அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகருக்கு சிறப்பு  அபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. அதேபோல், ஆற்றங் கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாய கர், அய்யனார் ÷ காவில் தெரு வழித்துணை விநாய கர், கடலுார் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் செல்வ விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநாயகர் ÷ காவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar