கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் எல்லோரும் தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றுகிறார்கள். அப்போது, கீழ்கண்ட மந்திரத்தை ஜெபித்தால், இம்மையில் எல்லா சுபிட்சங்களும் கிடைத்து மீண்டும் பிறவா நிலையை அடையலாம் என்பது ஐதீகம்.கீடா; பதங்கா மசகாச்ச வ்ருஷாஜலே ஸ்தலே யேநிவ ஸந்திஜீவாதருஷ்ட்வா ப்ரதீபம் நசஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசாஹி விப்ரா