Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவசண்டி ஹோமம்: பக்தர்கள் பங்கேற்பு பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2011
10:07

தர்மபுரி காவேரிப்பபட்டணம்: ஆடி அமாவாசையையொட்டி இன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு, அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, இன்று (ஜூலை 30) நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தர்மபுரி, வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசையை ஒட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம் 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு சாமபூஜை நடக்கிறது. தர்மபுரி அருகே முத்தம்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், கீழ்த்தெரு தாச ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில்களில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளிக்கசவம் சாத்துதல், வெண்ணெய் காப்பு அலங்காரம் நடக்கிறது. காரிமங்கலம், கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடைமாலை சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar