Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பத்தூர் ஐயப்பன் கோவில் ... திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு? திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 24 மணி நேரமும் பிரசாதம்: ஆன்லைனிலும் முன்பதிவு வசதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 24 மணி நேரமும் பிரசாதம்: ஆன்லைனிலும் முன்பதிவு வசதி!

பதிவு செய்த நாள்

19 நவ
2015
12:11

சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக வழிபாடு பிரசாதம் 24 மணி நேரமும் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம். சபரிமலையில் முக்கிய வழிபாடு பிரசாதம் அப்பம், அரவணை. கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த பிரசாதம் தற்போது 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. 250 கிராம் எடை கொண்ட ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஏழு அப்பம் அடங்கிய ஒரு பாக்கெட் 25 ரூபாய்.இதற்கான கூப்பன்கள் பம்பையில் கணபதி கோயில் அருகே உள்ள தேவசம் கவுன்டர்களில் கிடைக்கும். சன்னிதானத்தில் 18-ம் படிக்கு வலது பக்கமும், மாளிகைப்புறம் கோயில் அருகே அன்னதான மண்டபம் எதிர்புறமும் உள்ள கவுன்டர்களில் வாங்கலாம். தனலெட்சுமி வங்கி கிளைகளிலும் இதற்கான கூப்பன்கள் கிடைக்கும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணையதளம் மூலமும் பிரசாதம் முன்பதிவு செய்ய முடியும். 160 மற்றும் 270 ரூபாய் மதிப்பில் இந்த பிரசாதம் முன்பதிவு செய்யப்படுகிறது. 160 ரூபாய்க்கு ஒரு டின் அரவணை, இரண்டு பாக்கெட் அப்பம், மஞ்சள், குங்குமம், விபூதி பிரசாதமாக கிடைக்கும். 270 ரூபாய்க்கு இரண்டு டின் அரவணை, நான்கு பாக்கெட் அப்பம், மஞ்சள், விபூதி, குங்குமம் கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar