Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் ... புனித ரமலான் பிறை ஹாஜியார் அறிவிப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2011
11:07

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் (30ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறப்பு. 6.30க்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயனநரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடக்கிறது. 7 மணிக்கு மூலவர் பெருமாள் பூவாலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், உள்புறப்பாடும் நடந்து திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரு மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு சாயரட்சை, நட்சத்திர பூஜை யும், 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாஷ்யகார உற்சவம் இன்று திங்களன்று வெகு சிறப்பாகத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar