Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் ... மின்ன தயாராகும் கார்த்திகை தீபங்கள்! மின்ன தயாராகும் கார்த்திகை தீபங்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி கோவிலில் சூரசம்ஹார சஷ்டி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி கோவிலில் சூரசம்ஹார சஷ்டி வைபவம்

பதிவு செய்த நாள்

20 நவ
2015
10:11

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சூரசம்ஹார சஷ்டி வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூலவர் சுவாமிகளுக்கு சிற ப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு  அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. இதுபோன்று ஏமப்பேர் விஸ்வநாதர்,  இந்திலி பாலசுப்ரமணியர், சின்னசேலம் கங்காதீஸ்வரர், விஜயபுரம் செல்வமுருகன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர் கோவில்களில் சூரசம்ஹார  சஷ்டி வைபவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar