Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனிமய மாதா பேராலயத்தில் நற்கருணை ... கருப்பசாமி கோவிலில் பால்குட ஊர்வலம் கருப்பசாமி கோவிலில் பால்குட ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் ஆடி திருவிழா ஆக., 5ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
10:08

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித் திருவிழா, வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13ல், தேரோட்டம் நடக்கிறது. ஆடி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, வரும் 4ம் தேதி இரவு அங்குரார்பணம் நடக்கிறது. 5ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின், 10.15க்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் முதல் ஆக., 12 வரை தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் முறையே கருடன், அன்னம், சிம்மம், அனுமன், சேஷம், யானை மற்றும் பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள், கோவிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேரோட்டம் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் காலை 6 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். காலை 8.30க்கு மேல் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 7.30க்கு சுந்தரராஜ பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வருகிறார். மறுநாள் திருவிழா சாற்றுமுறையுடன் நிறைவு பெறுகிறது. பவுர்ணமி அன்று இரவு கோவில் காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தனக் காப்பு நடக்கிறது. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், சுவாமிக்கு சந்தனம் சாத்துபடி செய்கின்றனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar