சரஸ்வதி தேவிக்கு நைவேத்யப் பொருட்கள் அதாவது, ஆகாராதிகளைச் சமர்ப்பிக்கும் பொழுது, இனிப்பு வகைகளில் குங்குமப் பூவும், உப்பு வகைகளில் சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து சமைக்க வேண்டும். அதைத்தவிர தேவியின் வாகனமான அன்னத்துக்கு உகந்த பாலையும் வைக்க வேண்டும்.