இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க சிறப்பு யாகம் ஏதும் இருக்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2015 02:12
நிறைய இருக்கிறது. மஹாருத்ரம், சுதர்சன யாகம், சண்டீ ஹோமம் ஆகிய யாகங்களைச் செய்யலாம். இவற்றை விட முக்கியமானது எல்லா கோவில்களிலும் தினசரி பூஜைகளை தவறாமல் செய்ய வேண்டும். இது சரியாக நடந்தால் தான் உரிய காலத்தில் தேவைக்கேற்ற மழை பெய்யும். இயற்கை சீற்றம் வராது. இன்று பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்கவில்லை. அதனால் தான் பல வகையான துன்பங்கள் ஏற்படுகின்றன.