Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகல்பத்து ராப்பத்து என்றால் என்ன? இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க சிறப்பு யாகம் ஏதும் இருக்கிறதா? இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க ...
முதல் பக்கம் » துளிகள்
அரையர் சேவை எப்படி உருவானது?
எழுத்தின் அளவு:
அரையர் சேவை எப்படி உருவானது?

பதிவு செய்த நாள்

15 டிச
2015
02:12

திருமால் வசிக்கும் வைகுண்டத்தை திருநாடு என்பர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்கள் பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இல்லாமல், பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளைப் புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல், நாலாயிர திவ்ய பிரபந்தததைத் தொகுத்த நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அதற்காக திவ்ய பிரபந்தத்திற்கு நாட்டிய இசை அமைத்தார். அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை எனப்பட்டது. வைகுண்ட ஏகாதசி திருவிழா பெருமாள் கோவில் களில் பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடத்தப்படும். இந்த நாட்களில், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்துõர், ஸ்ரீரங்கம் ஆகிய திவ்யதேசங்களில் இந்த சேவை விசேஷமாக நடக்கும். ஸ்ரீவில்லிபுத்துõரில் ஆடி,தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை சம்பத் குமாரர் (செல்லப்பிள்ளை) கோவிலில், அபிநயம் இல்லாமல், தாளத்தோடு மட்டும் அரையர் சேவை நடத்தப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar