Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பாபிஷேகத்துக்கு தயாராகிறது ... ராசிபுரம் கோவிலில் லட்டுகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மொட்டை கோபுர முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2015
11:12

மதுரை: வடக்கு சித்திரை வீதி, மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுர வாசல், மகா முனீஸ்வரர் கோயிலில்  அமைந்துள்ள  ஆத்மார்த்த மூர்த்திகமல மகா முனீஸ்வரர்க்கு 14.12.2015 திங்கட்கிழமை காலை 5.45 மணிக்குமேல் 6.37 மணிக்குள் ப்ராண ப்ரதிஷ்டா வைபவம் நடைபெற்றது.

Default Image
Next News

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சி 13.12.2015 காலை 7.00-10.30 மணிக்குள்- கணபதி ப்ரார்த்தனை, எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் ஆரம்பமானது. பின்னர் 14.12.2015 காலை 4.00 மணிக்கு- 2-ம் கால யாகபூஜை, ஸ்பர்ஸாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனைக்கு பின் காலை 5.45 மணிக்கு- கடம் புறப்பாடானது. காலை 6.15 மணிக்கு- ப்ராண ப்ரதிஷ்டை கும்ப அபிஷேகம் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் தீபாராதனைக்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar