Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி மாதம் பிறப்பு: கோவில்களில் ... ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா அலங்கரிக்கும் பணி துரிதம்! ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

பதிவு செய்த நாள்

18 டிச
2015
11:12

சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலையில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் புறப்பாடாகி, பிரகார வலம் வந்து கொடிமர சன்னிதியில் எழுந்தருளினர். பன்னிரு திருமுறை வழிபாடு செய்து, காலை, 9:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அப்போது, பக்தர்கள் தில்லைக் கூத்தானே, தில்லை அம்பலத்தானே என, கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர்.ஆருத்ரா தரிசனம் வரை, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar