Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்களுக்கு பிஸ்கட், ... திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய ஆப் திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

25 டிச
2015
10:12

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் வளாகத்தில் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலும் உள்ளது. இக்கோவிலில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடியும் என்பது சிறப்பாகும். இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிவவிஷ்ணு பஜனை ஊர்வலம் நடந்தது. சிவனும் பெருமாளும் தனித்தனியாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சர்தார்சிங் ராணா, ரமணி ஐயர், ரமேஷ், சந்திரசேகரன், தங்கராசு, கஜேந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar