Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ... நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்களுக்கு பிஸ்கட், தண்ணீர்: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பதிவு செய்த நாள்

25 டிச
2015
10:12

சபரிமலை: சபரிமலையில் அவசர காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகள் தயாரித்த அறிக்கைக்கு, பத்தணந்திட்டை கலெக்டர் ஹரிகிஷோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. சபரிமலையில் அவசர காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த-லைமையில் நடந்தது. அவசர நிலையை எதிர்கொள்ள நிலக்கல்லில் நிரந்தர அவசரகால சேவை மையம் தொடங்கவும், அதற்கான நிலம் கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அவசர காலங்களில் சன்னிதானம், பம்பையில் செய்ய வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்த திட்டத்துக்கும், பத்தணந்திட்டை முதல் பம்பை வரையிலான ரோடு பயணம் பாதுகாப்பாக அமைவதற்காக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைக்கும் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பம்பை நதியின் ஆழம் பற்றிய அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.கூட்டம் அதிகமாகும் போது பத்தணந்திட்டை முதல் பம்பை வரை வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் பட்சத்தில், பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar