Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய ... வீரமாமுனிவர் கட்டிய தேவாலயம்! வீரமாமுனிவர் கட்டிய தேவாலயம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

25 டிச
2015
11:12

சிதம்பரம்: நடராஜர் கோவிலில், மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவத்தையொட்டி, நடராஜ மூர்த்தி திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிதம்பரம், சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம், கடந்த 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை, காலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, இரவில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. ஆருத்ரா தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று, காலை 5:30 மணிக்கு, ரத யாத்ரா தானம் புறப்பாடாகி, தேரில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை நடைபெற்று, விநாயகர், சுப்ரமணியர், நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து திருத்தேரோட்டம் நடைபெற்றது.நாளை (26ம் தேதி) அதிகாலை 2:00 மணிக்கு, சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar