Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ெஹத்தையம்மன் பண்டிகை: குண்டம் ... ஷீரடி சாய் பாபா கோயிலில் பவுர்ணமி உற்சவம் ஷீரடி சாய் பாபா கோயிலில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரங்கிப்பேட்டை அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரங்கிப்பேட்டை அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் படி பூஜை, விளக்கு பூஜை மற்றும் கன்னி பூஜை நடந்தது. அதையொட்டி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்நது 18 படியில் விளக்கேற்றி சிறப்பு பூஜை நடந்தது. கோவில் அறங்காவலர் கனகசபை, கிராம தலைவர் சுப்ரமணியன், உட்பட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar