Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழிந்து வரும் புரதான சின்னங்கள் சபரிமலையில் தங்க அங்கி இன்று வருகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் திருப்பணியில் குளறுபடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2015
12:12

ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோவிலில், பெயரளவில் திருப்பணிகள் நடப்பதாகவும், அறநிலையத் துறையின் அலட்சியத்தால், அதுவும் முறையாக நடைபெறவில்லை எனவும், பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி கூறியதாவது:ராமநாத சுவாமி கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்து, 2016 ஜனவரி, 20ல், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; 8 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடைபெறுகின்றன; ஆனால், திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை. திருப்பணிகள் முடிவதற்குள், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் வேலை, அம்பாள் முன் மண்டப வேலை எதுவும் முழுமை பெறவில்லை.மேலும், உலக பிரசித்தி பெற்ற, மூன்றாம் பிரகார ஓவியங்கள் பொலிவிழந்து உள்ளன. அதோடு, அம்பாள் சிலையின் இடது கையில், சிறிய அளவில் தெறிப்புகள் இருக்கின்றன. பின்னமான சிலையை மாற்றாமல், கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என, சிற்பசாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.ராமேஸ்வரம் கோவிலில், முக்கிய முடிவுகளுக்கு சிருங்கேரி சுவாமிகள் ஒப்புதல் பெறுவது வழக்கம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்த, அவர் ஒப்புதல் வழங்கவில்லை. மாநிலம் முழுவதும் ஜனவரி, 20ல், ஒரே நாளில், பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar