Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்- 5 : பாவம் ... சபரிமலை புதிய தந்திரி நியமனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமயமாதா சப்பர பவனி ஏராளமானோர் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
10:08

தூத்துக்குடி : தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத் திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான மாதா சப்பர பவனி நேற்றிரவு நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக, தென் தமிழகத்தில் சிறப்புப்பெற்ற, இந்த பேராலய 429வது ஆண்டு திருவிழா, ஜூலை 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபம், சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்றிரவு நடந்தது. இரவு 7 .15 மணிக்கு பேராலயத்திலிருந்து, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பட்ட மாதா, செயின்ட் பீட்டர் ஆலயத்தெரு, வி.இ., ரோடு, தெற்கு ராஜா தெரு, சின்னக்கோயில், ஜி.சி., ரோடு, தெற்கு பீச்ரோடு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar