Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா ... காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் மாநாடு துவக்கம்! காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
04:12

விழுப்புரம்: விழுப்புரம் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழுப்புரம் பிரஹன் நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சுவாமிக்கு, சந்தனம், விபூதி, பால், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மாள் சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பகல் 12:30 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. உற்சவர் நடராஜர் நடன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar