Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் கோவிலில் ஆருத்ரா ... பிரளயகாலேஸ்வரர் கோவில் நடைபாதையில் பனிப்படராத அதிசயம்! பிரளயகாலேஸ்வரர் கோவில் நடைபாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் மாநாடு துவக்கம்!
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் மாநாடு துவக்கம்!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
05:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் நேற்று ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் 23 வது மாநாடு துவங்கியது. காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் 23 வது மாநாடு மாநாட்டின் துவக்க விழா நேற்று காலை 8:00 மணியளவில் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஆண்மீகவாதிகள் சொற்பொழிவு கலை நிகழ்ச்சி, கவி மன்றம், இன்னிசை நிகழ்ச்சி என அனைத்தும் நடக்கிறது. காலை முதல் மாலை வரை நடக்கிறது.அதனை தொடந்து மாநாடு மலர் வெளியிட்டு  துவக்க உரையாக ‘இல்லத்தாருக்கு குரு தேவரின் உபதேசம்’ என்ற தலைப்பில் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் பேசியதாவது;

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களை கேட்வர்களுக்கும் படிப்பவர்களுக்கும் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும். எவ்வளவு செல்வம் இருந்தாலும் நிலையற்றது. இந்த உடலும் நிலையற்றது. 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மரண பயம் வந்துவிடும். கடைசி காலத்தில் வருத்தப்பட்டு பயன் இல்லை. மரண பயத்தில் இருந்து தப்பிக்க இறைவனை நினைக்க வேண்டும். பக்தியால்தான் மரண பயத்தை போக்க முடியும். இறைவனிடம் அன்பு, பக்தி இருந்தால் இறைவனை காணமுடியும். யார் இறைவனை காண்கிறார்களோ அவர்களே இறைவன் ஆகிறார்கள். இறைவன் எங்கே இருக்கிறார் என்று கேட்டவருக்கு அவரவர் இதயத்தில் இருக்கிறார் என்றார்.

இறைவனை எப்படி காணலாம் என்றால் நான், என்னுடையது என்ற அகங்கார திரை நீங்கினால் இறைவனை காணலாம். பக்தியால் அகங்காரம் குறையும் அகங்காரம் பின்னால் பல வகையான ஆசைகள் உள்ளன. பக்தியை பெருக்கி காமத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். இறைவனை வழிபடுவதன் மூலம் காமமும் குறையும். நல்லோர் நட்பு இருந்தால் பக்தி வழிபாடு எளிதாகும். யாரை பார்த்து இறைவன் ஞாபகம் வருகிறதோ அவர்கள்தான் நல்லோர். பக்தியில் மூலம்தான் உலக வாழ்க்கை நிலையற்றது என்று புரியும். கடைசி காலத்தில் துன்பம் இல்லாமல் வாழ ஜெபம், பக்தியை வளர்த்து கொண்டால் நிம்மதியாக வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar