*பொருளாதார வளர்ச்சியால் உலகெங்கும்நாட்டின் புகழ் பரவும். *இயற்கை சீற்றத்தால் கடலோரப் பகுதிகளில் பாதிப்பு உண்டாகும். *தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும், ராணுவத்தால் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். *மக்கள் மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். *எல்லையோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அண்டை நாடுகள் அடங்கிப் போகும். *நீதித் துறையில் பலர் நேர்மையான வழியில் கடமையாற்றுவர். *கல்வி வளர்ச்சி மேம்படும். *படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கூடுதலாகும்.