*மழை கடுமையாக இருக்கும். *சுகாதார சீர்கேடுகளால் புதுவித நோய்கள்பரவும். *ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் உருவெடுக்கும். *மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும். *தொழில் துறை வளர்ச்சியால் பணப்புழக்கம் கூடும். *மின்சாதனப் பொருட்களின் தேவைஅதிகரிக்கும். *வழிபாட்டுத் தலங்களில் வசதிகள் பெருகும்.