2016ம் ஆண்டின் கூட்டுத்தொகை 9. ஒன்பதாம் எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய். செவ்வாய்க்கு அதிபதி முருகன். அவரை இந்த ஆண்டில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் , நிலவளம், செல்வம், கல்வி, தைரியம் ஆகியவற்றை அள்ளித் தருவார். முருகனை வழிபடும் விதத்தில் இந்த போற்றி தரப்பட்டுள்ளது.