Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தஞ்சை மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு! தஞ்சை மாவட்ட கோயில்களில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
12:01

கோவை:  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோவையின் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Default Image
Next News

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. கோவை மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகளோடு, துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar