கோயில்களுக்கு செல்லும்போது ஒரு சுவாமியின் சன்னதியில் கை தட்டியோ அல்லது சொடக்குப் போட்டே தரிசனம் செய்வோம் அவர் தான் சண்டிகேஸ்வரர். ஏன் அவரை மட்டும் இப்படி வணங்குகிறார்கள்.. சண்டிகேஸ்வரர் எப்போதும் சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கக் கூடியவர். பெருமானை தரிசித்த புண்ணியம் சண்டிகேசுவரர் தரிசனத்துடன் தான் நிறைவு பெறுகிறது. இவர் சதா தியானத்தில் இருப்பவர். என்பதால் தான், நாம் வந்திருப்பதை தெரிவிக்கும் பொருட்டு கைதட்டியோ, அல்லது சொடக்கு போட்டோ வணங்குகிறோம்.