என்னென்ன அபிஷேகப் பொருட்கள் என்னென்ன பலன்களை தருகின்றன என்பதைப் பார்க்கலாம்.
நீர் - மனச்சாந்தி நல்லெண்ணெய் - பக்தி தேன் - குரல்வளம், இசை வன்மை பால் - ஆயுள் விருத்தி தைலங்கள் - சுகம் பஞ்சாமிர்தம் - தீர்க்காயுள் வாழைப்பழம் - பயிர்விருத்தி திராட்சை - பயம் நீங்கும் சர்க்கரை - பகை ஒழியும் நெய் - மோட்சம் கிடைக்கும்.