Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: ... கோவில்களில் ஆடை கட்டுப்பாடு: கலக்கும் வெளிநாட்டு பயணிகள்! கோவில்களில் ஆடை கட்டுப்பாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கண்ணாடி அறையில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
திருக்கண்ணாடி அறையில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
11:01

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜ  பெருமாள் கோவிலில் கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து, 7ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது.  நேற்று  முன்தினம் 29ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிக்கு சி றப்பு பூஜை நடந்து, இரவு 7:00 மணிக்கு திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar