Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகாபரமேஸ்வரி அம்மனின் நிஜபாத ... வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் மணடலாபிஷேக நிறைவு விழா!
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் மணடலாபிஷேக நிறைவு விழா!

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
11:01

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழாவை யொட்டி சிறப்பு ஹோமம் நடந்து. மேல்மலைனூர் அ ங்காளம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நவ,. 18ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன்  நிறைவு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை 7:00 மணிக்கு, மண்டலா பிஷேக நிறைவுக்கான சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச நீர் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் இந்து சமய அற நிøலையத்துறை உதவி ஆணையர் நாகபூஷினி, அறங்காவலர் குழு தலைவர் சேகர், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், கணேசன், செல்வம்,  சரவணன், மணி, மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar