தி மலை., அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.1.11 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2016 12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த மாதம், 25ம் தேதி பவுர்ணமி முடிந்ததையொட்டி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று நடந்தது. இதில், 150 பேர் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக, 1.11 கோடி ரூபாய், 155 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளி இருந்தன.