Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாத்தூரில் சோழ மன்னரின் அரிய வகை ... வால்பாறை ராமர்கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்கார வாகனத்துடன் பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அலங்கார வாகனத்துடன் பாதயாத்திரை பக்தர்கள்

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
12:01

வேடசந்தூர்:திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தை சேர்ந்த 30 பேர், ஒவ்வொரு ஆண்டும் பழநிக்கு பாதயாத்திரையாக நடந்தே செல்கின்றனர். அவர்கள் நடந்து செல்வது மட்டுமின்றி, அலங்கரிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் ஒன்றையும், அதில் விநாயகர், மயில், முருகன் சிலைகளையும் வைத்து நடை பயணமாகவே இழுத்து செல்கின்றனர். இவர்கள் வாகனத்தை காணும் பொது மக்கள், அருகில் சென்று வணங்கி செல்கின்றனர். இக்குழுவினருக்கு பழனிச்சாமி என்பவர் குருசாமியாக இருந்து பக்தர்களை அழைத்து செல்கின்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar