Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலங்கார வாகனத்துடன் பாதயாத்திரை ... பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை ராமர்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2016
12:01

வால்பாறை: வால்பாறை ராமர்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அண்ணாநகர் ராமர்கோவிலின், 38ம் ஆண்டு திருவிழா நேற்று காலை, 7:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம் ஏற்றினார். விழாவில் வரும் 14ம் தேதி இரவு, 12:00 மணிக்கு அம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 15ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீராமர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 16ம் தேதி அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரவு, 7:00 மணிக்கு தென்றல் அபிநயா வழங்கும் நடனநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் நாகரத்தினம், செயலாளர் சிவரஞ்சன் உட்பட பலர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar