Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ... வன்னியப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வன்னியப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகோபால சுவாமி கோவிலில் மார்கழி கூடாரவல்லி உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜகோபால சுவாமி கோவிலில் மார்கழி கூடாரவல்லி உற்சவம்!

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், மார்கழி மாத கூடராவல்லி உற்சவம் நடந்தது. மார்கழி மாதத்தில், ஆண்டாள் சுவாமி ரங்கநாதரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நாளையொட்டி, கூடாராவல்லி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர், கருட பகவான், ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 7:00 மணியளவில் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, திருப்பாவை படிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அதில், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் சுவாமிக்கு பூஜை செய்து, மாலை அணிந்து கொண்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar