Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடையில் மாலை: ... தில்லைக் காளியம்மனுக்கு அர்த்த ஜாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஜ.ஜி., ஆய்வு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஜ.ஜி., ஆய்வு

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பாக தென் மண்டல ஜ.ஜி., முருகன் ஆய்வு நடத்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்கவிமான கோபுர கும்பாபிஷேகம் ஜனவரி 20ம் தேதி காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 16 காலையில் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். நேற்று மாலை 5.30 மணிக்கு கோயிலுக்கு வந்த தென் மண்டல ஜ.ஜி. ,முருகன், திருநெல்வேலி போலீஸ் உதவி ஆணையர் ராஜன், விருதுநகர் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர் கும்பாபிஷேகம் நடைபெறும் தங்கவிமான கோபுரம், கோயில் உள் மற்றும் சுற்றுப் பிரகாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின் கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜன், ஹரிஹரன் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு செல்ல "லிப்ட் வசதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் நடைபெற்று மற்ற பணிகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கோயில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar