Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலை கோவில் உண்டியல் எண்ணும் பணி ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ஜொலிக்குது யாகசாலை மண்டபம்! ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்-சுடுபவனையே சுட்டவள்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்-சுடுபவனையே சுட்டவள்!

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

ராமர் சிவனை வழிபட்ட தலமான ராமேஸ்வரம் ராமாயண காலத்திலேயே தோன்றியதால் இது பழமை மிக்கதாக திகழ்கிறது. கோவிலுக்கு நேராக உள்ள கடல், அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இலங்கையில் இருந்த சீதை தன் கற்புத் தன்மையை நிலைநாட்ட நெருப்பு மூட்டி அதில் இறங்கினாள். நாம் தீயில் இறங்கினால் கருகிப் போவோம். ஆனால், சீதையின் கற்புத்தீ அக்னி தேவனையே சுட்டது. அலறி ஓடிய அக்னிதேவன் ராமேஸ்வரம் கடலில் குளித்து உஷ்ணத்தைப் போக்கிக் கொண்டான். அவனது பெயரால் இந்தக்கடலுக்கு அக்னி தீர்த்தம் என்றபெயர் ஏற்பட்டது. பெயருக்கேற்ப இந்த தீர்த்தம் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும். அக்னி தீர்த்தத்தில் குளித்தால் பாவம் தீரும் என்பதால், அலையோ ஆழமோ இல்லாத அமைதியான கடலாக இயற்கையாகவே அமைந்து விட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை குளத்தில் குளிப்பது போல நீராடி மகிழ்கிறார்கள். எந்த நேரமும் குளிக்கலாம் என்றும் தல புராணம் கூறுகிறது. இந்த தீர்த்தத்தில் ஆதிசங்கரர் நீராடி, ராமநாதரை வழிபட்டுள்ளார். இதன் நினைவாக கடற்கரையில் கோவில் ஒன்றுள்ளது. இங்கு ராமநாதர் உள்ளிட்ட பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், ஆதிசங்கரர் சன்னிதிகள் உள்ளன. இக்கடலில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகிறது. இந்த புண்ணியத்தலத்தின் கும்பாபிஷேகத்தை காண இருப்பது நாம் செய்த பெரும் பேறாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar