Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ... புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பொங்கல் விழா புதுச்சேரி அரசு கல்லூரிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ஜொலிக்குது யாகசாலை மண்டபம்!
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் ஜொலிக்குது யாகசாலை மண்டபம்!

பதிவு செய்த நாள்

14 ஜன
2016
11:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கபட்டுள்ள யாகசாலை மண்டபம் பிரமாண்டமாக அமைக்கபட்டு தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. ஜன., 20ல் ஆண்டாள் கோயில் திருப்பாவை விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக 16 முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இதை தொடர்ந்து ஆடிப்பூர பந்தலில் யாகசாலை மண்டபம் தங்கநிறத்தில் ஜொலிக்கும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது. இதை பக்தர்கள் பலர் அலைபேசியில் படம், செல்பி எடுக்கின்றனர். இரவு நேரத்தில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளும் அமைக்கபட்டுள்ளன. இதை மின்சார மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார், கோட்ட பொறியாளர் பழனிவேலு கொண்ட அதிகாரிகள் கோயில் மற்றும் கோயிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் ஆய்வு செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ராஜாராமன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போலீஸ், தீயணைப்பு துறை, அறநிலையம் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தங்களது துறை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar