Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிருஷ்ண வித்யாலயத்தில் மாட்டுப் ... சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் கணு பொங்கல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் கணு பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான மாட்டு பொங்கலையொட்டி கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் அன்று காலை 7:00 மணிக்கு கணு பொங்கல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர், சிவகர தீர்த்த குளத்தில் எழுந்தருளி, மஞ்சள் பூசும் நலங்கு உற்சவம் மற்றும் மாடவீதியுலா நடந்தது. மாலை மாட்டு பொங்கல் உற்சவத்தையொட்டி உற்சவர் சந்திரசேகருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், பின்னர் கோவிலின் கோசாலையில் உள்ள பசுக்களை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய கயிறுகள் மாற்றி, வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கோசாலை அருகில் பொங்கல் வைத்து  தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பசுக்களுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் அகத்தி கீரை வழங்கப்பட்டது. நாளை (19ம் தேதி) ஆற்றுத் திருவிழாவையொட்டி,  உற்சவர் சந்திரசேகர் காலை 7:00 மணிக்கு புறப்பாடாகி 10:00 மணிக்கு மஞ்சக்குப்பம், தென்பெண்ணையாற்றில் எழுந்தருளுகிறார். அங்கு தீர்த்தவாரி  மற்றும் தீபாராதனை நடைபெற்ற பின் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக பகல் ஒரு மணிக்கு கோவிலை வந்தடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar