Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
29 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: ... சந்திரசேகர சுவாமி கோயிலில் தை தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25 ஆண்டுகளுக்கு பின்.. திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
12:01

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் பிப்., 8ம் தேதி அதிகாலையில் மகோதைய புண்ணியகால தீர்த்தவாரி நடக்கிறது. தை அமாவாசை அன்று அதிகாலை வியதிபாதயோகம், திருவோண நட்சத்திரம், ஞாயிறு என்றால் அர்த்தோதய புண்ணிய காலம், திங்கள் என்றால் மகோதய புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய புண்ணிய காலங்களில் கடல் மற்றும் புண்ணிய நதிகளில் புனித நீராடுவதன் மூலம் பித்ரு தோஷம், பாவம், சாபம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். புண்ணியகாலம் 12 அல்லது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். கடந்த 1990ல் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது. 25 ஆண்டுகளுக்கு பின் பிப்., 8ம் தேதி மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி திருப் புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோயில் பேஷ்கார் கண்ணன் கூறுகையில்,"" 25 ஆண்டுகளுக்கு பின் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி பிப்.,8(திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 6 மணிக்கு ஆதி ஜெகநாத பெருமாள் கருட வாகனத்தில் சேதுக்கரை கடற்கரைக்கு எழுந் தருள்கிறார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன், அகோபில மடம் ஜீயர் அழகிய சிங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ் தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar