Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொங்காலம்மன் கோவில் தேர்திருவிழா: ... திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:01

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா தேரோட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற முருகன் திருதலம் சென்னிமலை. இங்கு நடப்பாண்டு தைப்பூச விழா, கடந்த, 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்று முதல் தினமும் முருகப்பெருமான் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, காமதேனு, கையல்ங்கிரி, யானை என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இன்று மாலை, 6 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (24ம் தேதி) அதிகாலை, 3 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், அதை தொடர்ந்து காலை, 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை சுற்று சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் உள்ளிட்ட பலர் தொடங்கி வைக்கின்றனர். திங்கள்கிழமை மாலை தேர் நிலை சேருகிறது. வரும், 26ம் தேதி பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், 27ம் தேதி தெப்போற்சவம் பூத வாகன காட்சியும் நடக்ககிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம், 28ம் தேதி இரவு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar