பதிவு செய்த நாள்
25
ஜன
2016
06:01
தஞ்சாவூர்: முக்கரையைச் சேர்ந்த மூர்த்தியம்பாள்புரத்தில் காட்டிப்ரகாச ஈஸ்வரி ஆலய வளாகத்தில், கோட்டிப்ரகாச ஈஸ்வரி ஆலய அறக்கட்டளை சார்பாக ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அருளை அளிக்கும் ராஜஸ்ரீ மஹா யாக ஸ்ரீஸுக்த லஷ்ச ஆவர்தி ஹோமம் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்:
26.1.2016 (செவ்வாய்)
காலை: காலை 8.00 மணிக்கு- ஸ்ரீகணபதி ஹோமம், நவக்ரஹ சாந்தி, பஞ்சகவ்ய ஸ்தாபனம், ப்ராசனம், ஆசார்ய அழைப்பு, மஹா சங்கல்பம், ம்ருத்ஸங்க்ரஹனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம்
27.1.2016-4.2.2016 (புதன் முதல் வியாழன் வரை 9 நாட்கள்)
காலை: 7.00 மணிக்கு- சுப்ரபாதம்
காலை: 7.30 மணிக்கு- புண்யாஹனம்
காலை: 8.00 மணிக்கு- அக்னி பிரதிஷ்டை ஸ்ரீஸுக்த ஹோமம்
காலை: 11.30 மணிக்கு: பூர்ணாஹுதி, தீபாராதனை
மாலை: 4.30 மணிக்கு- லட்சார்ச்சனை
மாலை: 5.30 மணிக்கு- விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை: 6.00 மணிக்கு- ஸ்ரீலக்ஷ்மி மஹிமை உபன்யாசம்
இரவு: 7.30 மணிக்கு- விசேச ஷோடஸ உபசார தீபாராதனை, வேத ஸமர்ப்பனை, மங்கள ஹாரத்தி
5.2.2016 (வெள்ளி)
நண்பகல்: 12.00 மணிக்கு- ஸ்ரீ ஸுக்த லக்ஷ்ச ஹோம மஹா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கட உத்தாபனம், ஸ்ரீகோட்டிப்ரகாச ஈஸ்வரி அம்பாளுக்கு கட தீர்த்த அபிஷேகம், சதுர்வேத உபசாரம், சமர்ப்பனை, ஸ்வஸ்தி ஆசீர்வாதம், யஜமான் ஆசார்ய உத்ஸவம். இந்த மஹா யாகத்தில் அனைத்து ஆன்மீக அன்பர்களும் பங்கு பெறும் வகையில் ஒரு தாமரைப் புஷ்பம் (அனைத்து சேவா உட்பட, ஒரு நபர், ஒரு நட்சத்திரத்திற்கு) ரூ.50/. என்ற முறையில் சேவா கட்டணம் பெறப்படுகிறது.
தொடர்புக்கு : எஸ். நாகராஜன் 9443863526
பி. ரவி 9894865889
எஸ். ராமலிங்கம் - 9443974030
ஆர். பாலாஜி பட்டாச்சாரியார் - 9841816532.