வெள்ளிகவச அலங்காரத்தில் தர்மபுரி விநாயகர் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2016 11:01
தர்மபுரி: தர்மபுரி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நேற்று அபிேஷக பூஜை நடந்தது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில் ஸ்வாமி வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.