டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் வனச்சரகம் அடர்ந்த காட்டுப்பகுதியில், விளாங்கோம்பை மலைக்கிராமம் அமைந்துள்ளது. ஊர்காவல் தெய்வவமான பாறை முனியப்பன், மாரியம்மன் கோவில் விழா நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஊர்பூசாரி மாணிக்கம் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.